உலக மனித வள மேம்பாடு கூட்டமைப்பு சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம்

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே உலக மனித வள மேம்பாடு கூட்டமைப்பு சார்பில் முன்னாள் விமானப்படை வீரரும் , வழக்கறிஞருமான மாமனிதர்.பெருமாள் தலைமையில் நோய் எதிர்பாற்றல் சக்தி கொண்ட கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முருகன் , மெகராஜ் , தனம் , செல்வ முருகன், தனலட்சுமி , வினோத் , மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *